தமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழக அரசு பேருந்தில் பேட்ட: ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy

சென்னை: பேட்ட படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது தமிழக அரசு பேருந்தில் திருட்டு டிவிடி மூலம் காண்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி வெளியானது. படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வருகிறது.

மூலக்கதை