இந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam

சென்னை: விஸ்வாசம் படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான விஸ்வாசம் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்ப ஆடியன்ஸின் ஆதரவால் வசூல் அமோகமாக உள்ளது.

மூலக்கதை