சென்னை சேத்துப்பட்டு பாலத்தில் இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து: 2 பேர் பலி

தினகரன்  தினகரன்
சென்னை சேத்துப்பட்டு பாலத்தில் இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து: 2 பேர் பலி

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் கீழ்பாக்கத்தை சேர்ந்த அபிஷேக், ஆகாஷ் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை