இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாக, அமைதி பூங்காவாக விளங்குகிறது. அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்று சேரும் வகையில் ஆட்சி நடக்கிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை