கங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை

மும்பை: மணிகர்னிகா படத்தை எதிர்க்கவில்லை, ஆனால் கங்கனா தொடர்ந்து எங்களை குறைகூறினால் அவரின் கெரியரை நாசமாக்கிவிடுவோம் என்று கர்னி சேனா அமைப்பு எச்சரித்துள்ளது. ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு மணிகர்னிகா என்ற பெயரில் இந்தியில் படமாகியுள்ளது. கங்கனா ரனாவத் ஜான்சி ராணியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு கர்னி சேனா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று கங்கனா கூறினார். இது தொடர்பாக அவர் அறிக்கையும் வெளியிட்டார்.

மூலக்கதை