என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்

சென்னை: தயாரிப்பாளர் ஆவது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். ரகுல் ப்ரீத் சிங் கார்த்தியுடன் தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தேவ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் ரகுல் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரகுல் கூறியதாவது,

மூலக்கதை