பேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam

சென்னை: பேட்ட, விஸ்வாசம் மோதல் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளது மிகச் சரி. சமூக வலைதளங்களில் ரஜினி, அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது இல்லை. இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் தொடர்பாக அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் ரிலீஸ் தொடர்பாக ஏற்பட்ட மோதல் தற்போது வசூல் குறித்து தொடர்கிறது.

மூலக்கதை