முருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா?: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா?: அப்படின்னா அந்த ராசி ஒர்க்அவுட்டாகிடும்

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி காவல் துறை அதிகாரியாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படம் குறித்து அவ்வப்போது ஏதாவது பேச்சு கிளம்புகிறது.

மூலக்கதை