ப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்

மும்பை: ஸ்ரீதேவி பங்களா படத்தை போனி கபூர் வெளிவர விடமாட்டார் என்று கூறப்படுகிறது. கண்ணடித்து பிரபலமான ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிக்கும் படம் ஸ்ரீதேவி பங்களா. அந்த படத்தில் ஒரு நடிகையாக வருகிறார் ப்ரியா. இந்நிலையில் வெளியான டீஸரில் குளியல் தொட்டியில் நடிகையின் கால்கள் மட்டும் தெரிவது போன்ற காட்சி இருந்தது. இது நடிகை ஸ்ரீதேவி குளியல்

மூலக்கதை