சர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam

ஹைதராபாத்: சர்கார் பட வசூலை விஸ்வாசம் முறியடித்துவிட்டதாக எஸ்.ஜே. சினிமாஸ் தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. விஸ்வாசம் ஒரேயொரு மொழியில் வெளியான போதிலும் இந்தியாவில் மட்டும் ரூ. 100 கோடி(net) வசூல் செய்துள்ளது. மலேசிய பாக்ஸ் ஆபீஸில் விஸ்வாசம் தான்

மூலக்கதை