'சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசை'.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாஷிகா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசை.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாஷிகா!

சென்னை: சூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகக் கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை யாஷிகா. துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமாக உடையணிந்தது, மகத்துடன் காதல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அந்நிகழ்ச்சியில்

மூலக்கதை