விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

தினகரன்  தினகரன்
விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை: விராலிமலையில் அம்மன்குளம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. உலக சாதனைக்கான மாபெரும் முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டியில் 2,000 காளைகள் களமிறக்கப்படுகின்றன. காளைகளை அடக்க 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 1 லட்சம் பார்வையாளர்கள் போட்டியை காண வந்துள்ளனர். முதல் காளையாக அவிழ்த்துவிடப்பட்ட பட்டமரத்தான் கோயில் காளையை அடக்க வீரர்கள் உச்சமாக களமிறங்கியுள்ளனர்.

மூலக்கதை