இலங்கை காரைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு ராமேஸ்வரம் புறப்பட்டது மீட்பு குழு

தினகரன்  தினகரன்
இலங்கை காரைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு ராமேஸ்வரம் புறப்பட்டது மீட்பு குழு

கொழும்பு: இலங்கை காரைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்பு குழு ராமேஸ்வரம் புறப்பட்டது. இலங்கை வசமுள்ள படகுகளை மீட்க ராமேஸ்வரத்தில் இருந்து 71 பேர் கொண்ட குழு சென்றது. இலங்கை கடற்படை அதிகாரிகளின் சோதனைக்கு பின் மீட்புக்குழு ராமேஸ்வரம் புறப்பட்டது.

மூலக்கதை