விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை முயற்சி: போட்டி தொடங்குவதற்கு முன் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன

தினகரன்  தினகரன்
விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை முயற்சி: போட்டி தொடங்குவதற்கு முன் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன

புதுக்கோட்டை: விராலிமலை ஜல்லிக்கட்டில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 2,000 காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. 

மூலக்கதை