பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில்  புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!

இன்று சனிக்கிழமை 10வது மஞ்சளாடைப் போராட்டத்திற்குப் பரிசிற்குள் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் ஆடைப் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் முக்கியமானவரும் மிகவும் பிரபலமானவருமான Éric Drouet  இன்றைய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மதியத்தின் பின்னர் place des Invalides  இல் இன்றைய பேரணி கூடுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

'பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் திரளுங்கள்' என்ற "Le million à Paris!" கோசத்தடனும், இந்தப் போராட்டத்திற்காக உயிர் நீத்தவர்களின் அஞ்சலிக்காக, மெழுகுதிரியோ அல்லது பூக்களோ கொண்டு வரும்படியும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை