டிசம்பரில் சில்லரை பணவீக்கம் 2.19% மொத்த விலை பணவீக்கம் 3.80% ஆகச் சரிவு - காரணம் என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிசம்பரில் சில்லரை பணவீக்கம் 2.19% மொத்த விலை பணவீக்கம் 3.80% ஆகச் சரிவு  காரணம் என்ன?

டெல்லி: நாட்டின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக 3.80 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. நாட்டின் சில்லரை பணவீக்கம் 2018 டிசம்பர் மாதத்தில் 2.19 சதவீதாக இருந்தது. கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவாகும் இது. பழங்கள், காய்கறிகள் மற்றும் எரிபொருள் விலைகுறைவு காரணமாக பணவீக்கம் குறைந்துள்ளது.

மூலக்கதை