இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு எதிராக டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு எதிராக டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டது.

 
இந்த நிலையில் டொலர் பெறுமதி நேற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ளது..
 
நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.66 ரூபாயாக பதிவாகியுள்ளது.
 
கடந்த நாட்களாக அதன் பெறுமதி 184 ரூபாவுக்கும் அதிக பெறுமதியாக பதிவாகியிருந்தது.
 
நேற்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 179.79 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மூலக்கதை