எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம்: மு.க.ஸ்டாலின் இன்று கொல்கத்தா பயணம்

PARIS TAMIL  PARIS TAMIL
எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம்: மு.க.ஸ்டாலின் இன்று கொல்கத்தா பயணம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கைகோர்த்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவும் வியூகம் அமைத்து வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் (டிசம்பர்) 10-ந்தேதி டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்றது.

மூலக்கதை