சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு - பிரதமர் மோடி பேச்சு

PARIS TAMIL  PARIS TAMIL
சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு  பிரதமர் மோடி பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இந்நிலையில், விருதுநகர், சிவகங்கை, தேனி, பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசுகையில்,

மூலக்கதை