ஆளுங்கட்சி ஆசனத்தை விரைவில் கைப்பற்றுவோம்: நாமல்

TAMIL CNN  TAMIL CNN
ஆளுங்கட்சி ஆசனத்தை விரைவில் கைப்பற்றுவோம்: நாமல்

எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தாம் விரைவில் ஆளுங்கட்சி ஆசனத்தையும் கைப்பற்றுவோமென  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாட்டை ஆட்சி செய்யும் தற்போதைய அரசாங்கம், மக்களுக்காக சேவையாற்றுவதை காட்டிலும் பதவியாசை கொண்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. இதேவேளை நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகளுக்கே அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. ஆனாலும், நாம் ஒருபோதும்... The post ஆளுங்கட்சி ஆசனத்தை விரைவில் கைப்பற்றுவோம்: நாமல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை