இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஆதரவு தொடரும்: ஜப்பான் உறுதி

TAMIL CNN  TAMIL CNN
இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஆதரவு தொடரும்: ஜப்பான் உறுதி

அரசியல் நெருக்கடிகளின் எதிரொலியாக வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்தரப்படுத்துவதற்கான தமது ஒத்துழைப்பு தொடரும் என ஜப்பான் உறுதியளித்துள்ளது. ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியமா வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் வரக்காகொட ஞானரத்தன தேரர்  மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின்னர் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள்... The post இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஆதரவு தொடரும்: ஜப்பான் உறுதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை