புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது: ரோஹன லக்ஷ்மன்

TAMIL CNN  TAMIL CNN
புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது: ரோஹன லக்ஷ்மன்

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். கண்டிக்கு நேற்று  (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர், மாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தொிவித்த அவர்,  புதிய அரசியலமைப்பு யோசனை, அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விவாதங்கள் இடம்பெறவேண்டும். அரசியலமைப்பொன்றை எடுத்த எடுப்பில்... The post புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது: ரோஹன லக்ஷ்மன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை