கோடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை: முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
கோடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை: முதல்வர் பழனிசாமி

சென்னை: கோடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை என  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது; அதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை