தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம்

தினகரன்  தினகரன்
தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம்

கிருஷ்ணகிரி: அத்திப்பள்ளியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலக்கதை