மக்களவை தேர்தல்: உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி- அகிலேஷ் யாதவ் கட்சிகள் கூட்டணி

தினகரன்  தினகரன்
மக்களவை தேர்தல்: உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி அகிலேஷ் யாதவ் கட்சிகள் கூட்டணி

லக்னோ: மக்களவை தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ்  உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் கூட்டாக பேட்டியளித்தனர்.

மூலக்கதை