முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நீதிமன்றத்தில் சரணடைய முடிவு?

தினகரன்  தினகரன்
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நீதிமன்றத்தில் சரணடைய முடிவு?

சென்னை: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நீதிமன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தில் சரணடைவது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சரண் அடைந்த பின்னர் ஜாமீன் கோர பாலகிருஷ்ணரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை