மதுரை காமராஜபுரம் பகுதியில் 500 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்
மதுரை காமராஜபுரம் பகுதியில் 500 சவரன் நகை கொள்ளை

மதுரை காமராஜபுரம் பகுதியில் தங்கவேல் என்பவர் வீட்டில் 500 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தங்கவேலு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.8 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மூலக்கதை