ஜெ.மரணம் தொடர்பாக ஆணையத்தின் முடிவு வெளிவரும்: திவாகரன் பேட்டி

தினகரன்  தினகரன்
ஜெ.மரணம் தொடர்பாக ஆணையத்தின் முடிவு வெளிவரும்: திவாகரன் பேட்டி

கோவை: ஜெ.மரணம் தொடர்பாக ஆணையத்தின் முடிவு வெளிவரும். கொடநாடு கொலை விவகாரம் குறித்து முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளனர். அப்பல்லோவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சாப்பிட்டனர். அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அப்பல்லோ மருத்துவமனையில் சாப்பிட்டனர் என திவாகரன் பேட்டியளித்தார்.

மூலக்கதை