கடலூர் அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மறியல்

தினகரன்  தினகரன்
கடலூர் அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மறியல்

கடலூர்: திருப்பாதிரிப்புலியூரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ரயில்வே பாதையை அடைத்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலக்கதை