அதிமுகவினருடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை

தினகரன்  தினகரன்
அதிமுகவினருடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை

சென்னை: ராயப்பேட்டையில் கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுகவினருடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜன. 17-ல் எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாடுவது பற்றி ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை