காலை ஆறு மணி முதல் போக்குவரத்து தடை! - குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
காலை ஆறு மணி முதல் போக்குவரத்து தடை!  குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்!!

மஞ்சள் மேலங்கி போராளிகளின் ஒன்பதாவது வார ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை ஜனவரி 12 ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில், போக்குவரத்து தடை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சோம்ப்ஸ்-எலிசே, la Défense பகுதி மற்றும் நகரசபை போன்ற அரச வளாகங்களுக்கு முன்பாக என பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் இங்கே.. 
 
பரிசுக்குள் இன்று பல்வேறு வீதிகள் முடங்குகின்றன. குறிப்பாக 
 
Avenue Franklin Delano Roosevelt,
rond point des Champs Élysées Marcel Dassault, 
avenue Matignon, 
rue de Penthièvre, 
rue Roquépine, 
boulevard Malesherbes, 
place de la Madeleine, 
rue Duphot, 
rue Saint Honoré, 
rue des Pyramides, 
places des Pyramides, 
avenue du Général Lemonnier, 
pont Royal, 
Quai Anatole France, 
quai d’Orsay, 
pont Alexandre III, 
cours la Reine, 
place du Canada
 
போன்ற வீதிகள் இன்று காலை 6 மணி முதல் போக்குவரத்து தடையைச் சந்திக்கின்றன. 
 
ps-Élyséés, 
la place Charles de Gaulle,
l’avenue de la Grande Armée. 
rue du Bac, 
le boulevard Raspail, 
la rue Babylone, 
le boulevard des Invalides, 
la rue de Grenelle, 
la place des Invalides 
மற்றும் l’avenue du Maréchal Gallieni ஆகிய பகுதிகளும் முடக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
விபரங்களை புகைப்படங்களில் காண்க: 
 
 

மூலக்கதை