இது தான்.. இந்த விசயத்துல தான் ‘பேட்ட’ய விஸ்வாசம் தூக்கிச் சாப்டுடுச்சு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது தான்.. இந்த விசயத்துல தான் ‘பேட்ட’ய விஸ்வாசம் தூக்கிச் சாப்டுடுச்சு!

சென்னை: ரஜினியின் பேட்ட படத்தைவிட அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு பி மற்றும் சி சென்டர்களில் வசூல் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. பொங்கலையொட்டி ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் நேற்று முன்தினம் ரிலீசானது. இரண்டு படங்களுமே மாஸ் ஹீரோக்களின் படம் என்பதால் எது பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பிடிக்கும் என்ற ஆர்வம் மக்களிடையே இருந்தது. இரண்டு படங்களுக்குமே

மூலக்கதை