மேலாடை இல்லாமல் கடல்கன்னி போஸ்.. ஆண்ட்ரியா வெளியிட்ட செம ஹாட் போட்டோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மேலாடை இல்லாமல் கடல்கன்னி போஸ்.. ஆண்ட்ரியா வெளியிட்ட செம ஹாட் போட்டோ!

சென்னை : பிரபல மாத இதழில் காலண்டருக்காக கடல்கன்னி போன்ற தோற்றத்தில் மேலாடை இல்லாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை என பேர் எடுத்திருக்கிறார்.

மூலக்கதை