சற்று முன் : பரிசில் வெதுப்பகம் ஒன்றில் பெரு வெடிப்பு! - பலர் காயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சற்று முன் : பரிசில் வெதுப்பகம் ஒன்றில் பெரு வெடிப்பு!  பலர் காயம்!!

இன்று சனிக்கிழமை  காலை சற்று முன்னர் பரிசின் மத்தியப்பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் பாரிய  வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. 
 
பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளது. பலர் காயமடைந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர், மீட்புக்குழு, காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
 
மேலதி விபரங்கள் விரைவில்....
 

மூலக்கதை