மற்றுமொரு சாதனையை ஏற்படுத்திய டோனி

PARIS TAMIL  PARIS TAMIL
மற்றுமொரு சாதனையை ஏற்படுத்திய டோனி

 ஒருநாள் போட்டியில் 10,000 ஓட்டங்களை கடந்த இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி சாதனை படைத்துள்ளார். 

 
இதன் மூலம் இந்தியாவில் ஒருநாள் போட்டியில் 10,000  ஓட்டங்களை அடித்தவர்கள் பட்டியலில் டோனி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். 
 
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டோனி இந்த மைல் கல்லை எட்டினார்.
 

மூலக்கதை