அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நீதிபதி ஆலோசனை

தினகரன்  தினகரன்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நீதிபதி ஆலோசனை

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நீதிபதி ஆலோசனை நடத்தி வருகிறார். மாநகராட்சி, கால்நடை, வருவாய்துறை அதிகாரிகளிடம் நீதிபதி முதற்கட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் வழக்கறிஞர் சரவணன் திலீப்குமார், ஆனந்த் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை