ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 22ம் தேதி, அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை