சென்னையில் உள்ள லீலா கோல்டு, டைமண்ட் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

தினகரன்  தினகரன்
சென்னையில் உள்ள லீலா கோல்டு, டைமண்ட் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: யானை கவுனியில் நகைக்கடை, துணிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுரேஷ் என்பவருக்கு சொந்தமான லீலா கோல்டு, டைமண்ட் கடையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை