இந்தியன் 2: கமலுக்கு பேரனாகும் சிம்பு.. அப்போ காஜல் தான் பாட்டியா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியன் 2: கமலுக்கு பேரனாகும் சிம்பு.. அப்போ காஜல் தான் பாட்டியா?

சென்னை: இந்தியன் 2 படத்தில் கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2.0 பட வெற்றியைத் தொடர்ந்து கமலை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். முதல் படத்தில் லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுத்த இந்தியன் தாத்தா, இப்படத்தில் சமகால அரசியலுக்கு எதிராகப் போராடுவார் எனக் கூறப்படுகிறது.

மூலக்கதை