பாலியல் குற்றங்கள் அதிகரிக்க இண்டர்நெட்டே காரணம்: நடிகர் விவேக்

தினகரன்  தினகரன்
பாலியல் குற்றங்கள் அதிகரிக்க இண்டர்நெட்டே காரணம்: நடிகர் விவேக்

சென்னை: இளைஞர்கள் மொபைல் இண்டர்நெட்டில் வயதுக்கு மீறிய விஷியங்களை அறிவதால் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறது. இண்டர்நெட் போன்றவைகளை தேவையை அறிந்து பயன்படுத்தினால் பாலியல் குற்றங்கள் குறையும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை