ராமேஸ்வரம் உட்பட 30 புனித குளங்களில் பக்தர்கள் நீராடல்

தினகரன்  தினகரன்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் புதுப்பிக்கப்பட்ட 30 புனித தீர்த்த குளங்ள் பக்தர்கள் நீராட விடப்பட்டன. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

மூலக்கதை