சென்னையில் லீலா கோல்ட் நகைக்கடையில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

தினகரன்  தினகரன்
சென்னையில் லீலா கோல்ட் நகைக்கடையில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

சென்னை: பாரிமுனை பகுதியில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான லீலா கோல்ட் நகைக்கடையில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. தினேஷ் என்பவருக்கு சொந்தமான 4 துணிக்கடையிலும் நேற்று இரவு முதல் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.

மூலக்கதை