திருவள்ளூர் அருகே 4-வது மாடியில் இருந்து விழுந்து பொறியியல் மாணவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் அருகே 4வது மாடியில் இருந்து விழுந்து பொறியியல் மாணவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் 4-வது மாடியில் இருந்து விழுந்து பொறியியல் மாணவர் உயிரிழந்தார். குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பொறியியல் மாணவர் வம்சி கிருஷ்ணா உயிரிழந்தார்.

மூலக்கதை