அரக்கோணம் அருகே ரூ.25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

தினகரன்  தினகரன்
அரக்கோணம் அருகே ரூ.25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

வேலூர்: அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா பொருட்களை பதுக்கியது தொடர்பாக லட்சுமிகாந்தன், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை