மதுரை வந்த அரசு பேருந்தில் பயணியிடம் 42 சவரன் நகை திருட்டு

தினகரன்  தினகரன்
மதுரை வந்த அரசு பேருந்தில் பயணியிடம் 42 சவரன் நகை திருட்டு

மதுரை: நாகப்பட்டினத்தில் இருந்து மதுரை வந்த அரசு பேருந்தில் பயணியிடம் 42 சவரன் நகை திருட்டு போனது. 42 சவரன் நகையை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை