பொங்கல் பரிசில் பணம் தராததால் மனைவி கொலை

தினகரன்  தினகரன்
பொங்கல் பரிசில் பணம் தராததால் மனைவி கொலை

மதுரை: உசிலம்பட்டி அருகே பொங்கல் பரிசு ரூ.1000ல் பங்கு தராததால் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மனைவி ராஜாத்தியை வெட்டிக்கொலை செய்த கணவர் ராமரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை