சென்னையில் தொடர் பிக்பாக்கெட் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

தினகரன்  தினகரன்
சென்னையில் தொடர் பிக்பாக்கெட் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை: சென்னையில் பேருந்துகளில் தொடர் பிக்பாக்கெட் சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அங்கம்பாள், கௌரி, சதிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மூலக்கதை