அஜாக்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆணொருவர் காயம்!

TAMIL CNN  TAMIL CNN
அஜாக்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆணொருவர் காயம்!

அஜாக்ஸ் பகுதியில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெய்லி தெருவின் கிழக்கு மற்றும் ஹாவுட் அவனியூ தெற்கு பகுதியில், ஃபால்பி கோர்ட் இல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து அந்த பகுதிக்குச் சென்றிருந்த பொலிஸார் அந்த இடத்தில் ஆண் ஒருவர் உயிராபத்தான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தச்... The post அஜாக்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆணொருவர் காயம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை