ரொறன்ரோவில் முதியவர் உயிரிழப்பு – 2019 இன் முதலாவது பாதசாரி உயிரிழப்பு!

TAMIL CNN  TAMIL CNN
ரொறன்ரோவில் முதியவர் உயிரிழப்பு – 2019 இன் முதலாவது பாதசாரி உயிரிழப்பு!

ரொறன்ரோவில் முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற முதலாவது பாதசாரி உயிரிழப்பு என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு குயின் தெரு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குறித்த முதியவர் படுகாயமடைந்திருந்தார். இதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர் 60 வயதுடையவர் என்று தெரிவித்த பொலிஸார்,... The post ரொறன்ரோவில் முதியவர் உயிரிழப்பு – 2019 இன் முதலாவது பாதசாரி உயிரிழப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை