ஒன்ராறியோ மாகாணத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் இழப்பு!

TAMIL CNN  TAMIL CNN
ஒன்ராறியோ மாகாணத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் இழப்பு!

ஒஷாவாவில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டோர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படவுள்ள நிலையில், அதனால் ஒன்ராறியோ மாகாணத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 4 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொழிற்சாலை மூடப்படுவதன் காரணமாக, 4,400 பேருக்கான வேலை இழப்புகள் உடனடியாக ஏற்படும் என்பதுடன், அது ஒன்ராறியோ பணியாளர் சமூகத்தில் பலத்த பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில்... The post ஒன்ராறியோ மாகாணத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் இழப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை